மத்தியிலும் மாநிலத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்; அம்முக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்


நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் இராமசாமியை ஆதரித்து உதகை ஏடிசி பேருந்து நிலையத்தில் துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், தாங்கள் வெற்றி பெற்றால் ஊட்டி உலக தரம் வாய்ந்த சுற்றுலா தலமாக மாற்றப்படும் என்று தெரிவித்தார். மத்தியிலும், மாநிலத்தில் ஆட்சி மாற்றம் விரைவில் ஏற்படும் என்று அவர் கூறினார்.

Related Posts