ஸ்பெயினில் கடும் பனிப்பொழிவு காரணமாக 50வாகனங்கள் விபத்தில் சிக்கி 35பேர் காயமடைந்தனர்


ஸ்பெயின் நாட்டில் வழக்கத்தைவிட அதிகமாகப் பனிப்பொழிவும் கடுங்குளிரும் நிலவி வருகிறது. இந்நிலையில் தலைநகர் மாட்ரிட் அருகே சோமோசீரா என்னுமிடத்தில் வேகமாகச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. அதையடுத்து அதன்பின்னால் வந்த வாகனங்களும் ஒன்றன்மீது ஒன்று இடித்தபடி நின்றன. இந்தத் தொடர்விபத்தில் மொத்தம் 35பேர் காயமடைந்தனர். இந்த விபத்தின் காரணமாக அந்தத் தடத்தில் சுமார் 5மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Posts