12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ல் வெளியாகும்:அரசுதேர்வுத்துறை அறிவிப்பு

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 18- ந்தேதி நடைபெறுகிறது..  இதனுடன் காலியாக உள்ள 22சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.  வாக்கு எண்ணிக்கை மே23ந்தேதி நடைபெறுகிறது.   தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதால்  பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி மாற்றப்படலாம் என செய்திகள் வெளியானது.

இந்நிலையில் ஏற்கனவே அறிவித்தப்படி வரும் 19- ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வு துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Related Posts