தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு88  ரூபாய் அதிகரித்துள்ளது

Want create site? Find Free WordPress Themes and plugins.

சென்னையில் ஒரு கிராம்  ஆபரண  தங்கத்தின்  விலை  மூவாயிரத்து  27 ரூபாய்க்கும்,  பவுன் ஒன்றுக்கு  24  ஆயிரத்து 216  ரூபாய்க்கும்  விற்பனையானது.

சில்லரை வெள்ளியின் விலை ஒரு கிராம் 40 ரூபாய் 30 காசுகளுக்கும், கட்டிவெள்ளியின் விலை ஒரு கிலோ 40 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனையானது.

பெட்ரோல் லிட்டருக்கு 2 ரூபாய் 86 காசுகள் குரைந்துள்ளது, டீசல் லிட்டருக்கு 5 காசுகள் அதிகரித்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் 1 லிட்டருக்கு 75 ருபாய் 69 காசுகளுக்கும், டீசல் 1 லிட்டருக்கு 70 ருபாய் 01 காசுகளுக்கும் விற்பனையானது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 367 புள்ளி 69  புள்ளிகள்  அதிகரித்து  39 ஆயிரத்து  273  ஆக முடிவடைந்தது.

தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 90  புள்ளி 50 புள்ளிகள்  அதிகரித்து 11  ஆயிரத்து 786 ஆக நிறைவுற்றது

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts