தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 32  ரூபாய் அதிகரித்துள்ளது

சென்னையில் ஒரு கிராம்  ஆபரண  தங்கத்தின்  விலை  மூவாயிரத்து  46 ரூபாய்க்கும்,  பவுன் ஒன்றுக்கு  24  ஆயிரத்து  368  ரூபாய்க்கும்  விற்பனையானது.

சில்லரை வெள்ளியின் விலை ஒரு கிராம் 40 ரூபாய் 70 காசுகளுக்கும், கட்டிவெள்ளியின் விலை ஒரு கிலோ 40 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனையானது.

பெட்ரோல்  விலையில் எந்த மாற்றமும் இல்லாது நேற்றைய விலையே உள்ளது.

டீசல் லிட்டருக்கு  8 காசுகள் அதிகரித்துள்ளது

சென்னையில் பெட்ரோல் 1 லிட்டருக்கு 75 ருபாய் 79 காசுகளுக்கும், டீசல் 1 லிட்டருக்கு 70 ருபாய் 34 காசுகளுக்கும் விற்பனையானது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 94  புள்ளி 52  புள்ளிகள்  அதிகரித்து  38 ஆயிரத்து  812  ஆக முடிவடைந்தது.

தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 35  புள்ளி 35புள்ளிகள்  அதிகரித்து 11 ஆயிரத்து 642  ஆக நிறைவுற்றது

Related Posts