மழை வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தொழுகை

கும்பகோணம்  சாந்தி நகரில் உள்ள பள்ளிவாசலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் உலக மக்கள் நலன் மற்றும் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் பெண்கள் உள்பட100க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

 

இதேபோல், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கவும், மழை வேண்டியும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Related Posts