நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம்,மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகள் மூலமாக வினாடிக்கு 330 கன அடி தண்ணீர் எடுக்கப்பட்டு நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாகவும் இதனால் இன்னும் மூன்று மாதங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை எனவும் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இதனை தெரிவித்தார்.

 

Related Posts