23-ம்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அமலாகத்துறை சம்மன்.

23-ம்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அமலாகத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

.
மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா நிறுவங்களுக்காக, ஏர் பஸ் விமானங்கள் வாங்கப்பட்டன.  ஏர் இந்தியா நிறுவனத்திற்காக ஏர் பஸ் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக கூறி ப.சிதம்பரம் மீது  குற்றசாட்டு எழுந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ப. சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 23-ம் தேதி அவர் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts