ஐ.எஸ்.எல் 2019

ஐ.எஸ்.எல் கால்பந்து 2019 29 வது லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது.

இந்தியன் சூப்பர் லீக் ஐ.எஸ்.எல் .கால்பந்து தொடரில் 29 வது லீக் ஆட்டம் நேற்றிரவு ஐதராபாத்தில்  ஐதராபாத் எப்.சி. மற்றும்பெங்களூரு எப்.சி. அணிகள் இடையிலான ஆட்டம் நடைப்பெற்றது.இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தனர்.இறுதியில் இந்த ஆட்டம்  1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

ஐதராபாத்தின் சஹில் பன்வார் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதால் 56-வது நிமிடத்தில் இருந்து 10 வீரர்களுடன் ஆடிய நிலையில் கடைசி நிமிடத்தில் ஐதராபாத் வீரர் ராபின் கோல் போட்டு தங்கள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார்.

இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா-மும்பை (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Tags
Show More

Related News

Back to top button
Close