3எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருப்பது, அவர்கள் இடையேயான பூசல்: கமல்ஹாசன் 

சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய கமல்ஹாசன், சபாநாயகருக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது பற்றி கேள்வி எழுப்பிய போது, கொண்டு வரலாம் எனக் கூறிய அவர், பின்னர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று பதில் அளித்தார்.

Related Posts