360 இளைஞர்களை விடுவிக்க பாகிஸ்தான் முடிவு

பாகிஸ்தான்  சிறையில் வாடும் 360 இந்தியர்களை விடுவிக்க., அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

எல்லை தாண்டி மீன்பிடித்த்தாக 360 இந்தியர்களை கைது செய்து பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது தண்டனை காலம் முடிந்த்தையடுத்து அவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

Related Posts