5 பொதுத்துறை வங்கிகளில் சுமார் 47 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன்கள்

மிகப்பெரிய 5 பொதுத்துறை வங்கிகளில் சுமார் 47 ஆயிரம் கோடி ரூபாய் வாராக்கடன்கள் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

டெல்லி : மே-30

கடந்த 2017ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முடித்த வருடாந்திர கணக்கின் அடிப்படையில் இந்த விவரம் வெளியாகியுள்ளது. வாராக்கடன்கள் காரணமாக பல வங்கிகள் மீளமுடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. ரிசர்வ் வங்கியின் கெடுபிடிகள் காரணமாக சில வங்கிகளின் செயல்பாடுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,  வாராக்கடன்கள் குறித்து ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில், 47 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts