5, 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எதிராக திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவிப்புக்கு எதிராகவும், தேர்வுக் கட்டண உயர்வை கண்டித்தும் திருவண்ணாமலையில், அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் இரண்டாம் நாளாக வகுப்புகளைக் புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளுவர்  பல்கலைக்கழகம் தேர்வுக்கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிராகவும், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு தேர்வுகளை பொதுத்தேர்வாக மாற்றுவதைக் கண்டித்தும் அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர் .

Related Posts