7 வயது குங்பூ  மாணவி தனது தலைமுடியால்  காரினை  இழுத்து சாதனை படைத்துள்ளார்

 

திருவாரூர் மாவட்டம் நெடுங்குளத்தில் ஆல் இந்தியா லீ ஜூட் குங்ஃபூடோ  சீன தற்காப்புக் கலை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது மாணவி அக்சயா தனது தலைமுடியால் 700 கிலோ எடை கொண்ட காரினை 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்து சாதனை புரிந்தார். சாதனை நிகழ்த்திய மாணவியை பல்வேறு தரப்பினர் பாராட்டியதோடு பரிசு வழங்கி கௌரவித்தனர்.

Related Posts