பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பற்ற காவல்துறை முயற்சி என நக்கீரன் கோபால் குற்றம் சாட்டியுள்ளார்

Nakkheeran Gopal

பொள்ளாச்சி் விவகாரத்தில் சிபிசிஐடி நக்கீரன் கோபாலை விசாரனைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தது அதன்படி எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நக்கீரன் கோபால் நேற்று ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் யாரையோ காப்பற்ற காவல்துறையும் இந்த அரசும்  மிக தெளிவாக செயல்படுகிறது என குற்றம் சாட்டினார்.

காவல்துறையின் நடவடிக்கை பத்திரிகையாளர்களை மிரட்டுவதாகவும் ஊடக தர்மத்தை நசுக்கும் விதமாகவும் உள்ளதாக அவர் கூறினார்.

Related Posts