அரசியல்

kodanadu

கொடநாடு கொலை வழக்கில் அதிரடி திருப்பம்; எடப்பாடி ஜோதிடர் பக்கம் திரும்பிய ஸ்பெஷல் டீம்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ஜோதிடரை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு முடிவு செய்துள்ளது. கொடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும்...

G-square

முதலீட்டிற்கு பணம் வந்தது எப்படி?… ஜி ஸ்கொயர் நிறுவன இயக்குநரிடம் அதிகாரிகள் ‘துருவி, துருவி’ விசாரணை!

சென்னை நீலாங்கரையில் உள்ள ஜிஸ்கொயர் நிறுவனத்தின் இயக்குநர் பாலாவின் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிகாலை முதலே சோதனை நடத்தி வருகிறார்கள். அது போல் அந்த...

இதெல்லாம் ஒரு அமைப்பா? – சர்ச்சையை கிளப்பும் பிடிஆர் 2வது ஆடியோ!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் அடுத்த ஆடியோவை வெளியிட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது. முந்தைய ஆடியோவில், திமுக ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில்...

Ma Subramanian

ஒரே நாளில் 73 பேர் கைது… அதிரடி காட்டும் தமிழ்நாடு அரசு… அமைச்சர் மா.சு. எச்சரிக்கை!

போலி மருத்துவர்கள் ரொம்ப காலமாக இருந்து வந்தாலும் இந்த ஆட்சியில் தான் முறையாக கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளார்கள். அந்த வகையில் தான் கடந்த...

trichy siva

தமிழ் மீது பிற மொழியை திணிக்கக்கூடாது – திமுக எம்.பி. திருச்சி சிவா ஆவேசம்!

எந்த ஒரு மொழியையும் திணிக்க கூடாது;தமிழர்களுக்கு தமிழை திணிக்கும் ஆதிக்க மனப்பான்மை இல்லை ஆனால் அவர்கள் மூன்றாவது ஒரு மொழியை படியுங்கள் என கூறுவதாக வேலூரில் நடந்த...

Tamilnadu

தொழிலாளர்கள் கொண்டாட்டம்; 12 மணி நேர வேலை மசோதா நிறுத்திவைப்பு!

தமிழ்நாடு அரசு கொண்டு வந்த 12 நேர வேலை மசோதா நிறுத்திவைக்கப்படுவதாக முதல்வர் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் 12 மணி நேர...

annamalai

பற்ற வைத்த அண்ணாமலை; தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானாவில் பற்றிய பதற்றம்!

பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் தொடர்புடைய 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது. கடந்த ஜீன் மாதம் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை...

Sekar babu

வாபஸ் ஆகுமா 12 மணி நேர வேலை மசோதா?… அமைச்சர் சேகர் பாபு அதிரடி பதில்!

சென்னை எழும்பூரில் உள்ள அம்பாசிட்டர் சோழா விடுதி அருகே தேடல் அமைப்பு தென் சென்னை மாவட்டம் சார்பாக அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை அமைச்சர் சேகர் பாபு திறந்து...

annamalai

அண்ணாமலை பத்திலாம் கேட்காதீங்க… அசிங்கப்படுத்திய இபிஎஸ்!

நிதி அமைச்சரின் ஆடியோ உண்மையானது தானா என்பது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை விமான நிலையத்தில்...

PTR

“நான் ரெடி… நீ ரெடியா?” அண்ணாமலைக்கு அதிரடி சவால் விட்ட பிடிஆர்!

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், செய்தியாளர் ஒருவருடன் ஆங்கிலத்தில் உரையாடும் ஆடியோ ஒன்றை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆங்கில உரையாடலுக்கான...

  • Trending
  • Comments
  • Latest

Trending News