Home Archive by category வணிகம் (Page 12)

வணிகம்

 

 

மும்பை, ஏப்ரல்-10 

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 92 புள்ளிகள் உயர்ந்து 33 ஆயிரத்து 880 ஆக முடிவடைந்தது.

தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 23 புள்ளிகள் உயர்ந்து 10 ஆயிரத்து 402 ஆக நிறைவுற்றது.

 

 

தங்கத்தின் விலை பவுனுக்கு 80 ரூபாய் அதிகரித்துள்ளது….

சென்னை, ஏப்ரல்-10 

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை இரண்டாயிரத்து 934 ரூபாய்க்கும்,  பவுன் 23 ஆயிரத்து 472 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சில்லறை வெள்ளியின் விலை 41 ரூபாய்  40 காசுகளுக்கும், கட்டிவெள்ளி கிலோ 41 ஆயிரத்து  400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலையில் இன்று சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது….

சென்னை : ஏப்ரல்-10

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை இரண்டாயிரத்து  927  ரூபாய்க்கும், பவுன் 23 ஆயிரத்து 416 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சில்லறை வெள்ளியின் விலை 41 ரூபாய்  30 காசுகளுக்கும், கட்டிவெள்ளி கிலோ 41 ஆயிரத்து  300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

 

மும்பை, ஏப்ரல்-09

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 162 புள்ளிகள்  உயர்ந்து 33 ஆயிரத்து 788 ஆக முடிவடைந்தது.

தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 48 புள்ளிகள் உயர்ந்து 10 ஆயிரத்து 379 ஆக நிறைவுற்றது.

 

 

தங்கத்தின் விலை பவுனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது….

சென்னை, ஏப்ரல்-09 

சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாயிரத்து 924 ரூபாய்க்கும், பவுன் 23 ஆயிரத்து 392 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சில்லறை வெள்ளியின் விலை 41 ரூபாய்  20 காசுகளுக்கும், கட்டிவெள்ளி கிலோ 41 ஆயிரத்து  200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

விடுமுறை நாள் என்பதால் இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை….

சென்னை : ஏப்ரல்-08

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை இரண்டாயிரத்து  929  ரூபாய்க்கும், பவுன் 23 ஆயிரத்து 432 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சில்லறை வெள்ளியின் விலை 41 ரூபாய்  20 காசுகளுக்கும், கட்டிவெள்ளி கிலோ 41 ஆயிரத்து  200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலையில் இன்று சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது….

சென்னை : ஏப்ரல்-06

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை இரண்டாயிரத்து  918 ரூபாய்க்கும், பவுன் 23 ஆயிரத்து 344 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சில்லறை வெள்ளியின் விலை 41 ரூபாய் 10 காசுகளுக்கும், கட்டிவெள்ளி கிலோ 41 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலையில் இன்று சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது….

சென்னை : ஏப்ரல்-05

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை இரண்டாயிரத்து  920 ரூபாய்க்கும், பவுன் 23 ஆயிரத்து 360 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சில்லறை வெள்ளியின் விலை 41 ரூபாய்க்கும், கட்டிவெள்ளி கிலோ 41 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையில் இன்று சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது….

சென்னை : ஏப்ரல்-04

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை இரண்டாயிரத்து  930  ரூபாய்க்கும், பவுன் 23 ஆயிரத்து 440 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சில்லறை வெள்ளியின் விலை 41 ரூபாய்  30 காசுகளுக்கும், கட்டிவெள்ளி கிலோ 41 ஆயிரத்து  300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது….

சென்னை : மார்ச்-03

சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை இரண்டாயிரத்து  944  ரூபாய்க்கும், பவுன் 23 ஆயிரத்து 552 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சில்லறை வெள்ளியின் விலை 41 ரூபாய்  60 காசுகளுக்கும், கட்டிவெள்ளி கிலோ 41 ஆயிரத்து  600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.