அழகுலைஃப் ஸ்டைல்

பெண்களே உங்களுக்கு தலை முடி மிணுமிணுப்பாக வேணுமா?

அப்போ இத டிரை பண்ணுங்கக

பலப் பெண்களுக்கு நம்முடைய கூந்தல் மிணுமிணுப்பாக நீளமாக எப்படி வளர்ப்பது என்று ஒரு யோசனையுடனே இருக்கின்றனர்.இதற்கு நம் இல்லத்திலே ஒரு சிறந்த தீர்வு ஒன்று உள்ளது.

முதலில் சாதம் வடித்த தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள்.அடுத்து  நம் வீட்டுத் தோட்டத்து செம்பருத்தி இலையையும் பூவையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

Image result for செம்பருத்தி பூ இலை

எடுத்துக் கொண்ட செம்பருத்தி பூ இலை இரண்டையும் மிக்ஸியில் போடவும்.அதற்கு பிறகு முன்னரே எடுத்து வைத்த வடி தண்ணீரை மிக்ஸியில் உற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.

பின்பு அவற்றை எடுத்து நம் தலை முடியில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.15 நிமிடங்கள் கழித்து தலை முடியை அலசினால் போதும்.நீங்கள் ஆசைப்பட்டாற் போலவே உங்களுடைய தலை முடி மிணுமிணுப்பாக மாறிவிடும்.தொடர்ந்து பயண்படுத்தி வந்தால் முடி உதிர்வதும் நின்று போகும்.

Show More

Related News

Back to top button
Close