ஐ எஸ் எல் 2019 29 வது லீக் ஆட்டத்தில் இன்று ஹைதராபாத்- பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை இன்று இரவு நடைபெறும் 29 வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன.
இப்போட்டி ஹைதராபாத் ன் சொந்த மைதானத்தில் நடக்கவிருக்கிறது.தனது சொந்த மைதானத்தில் நடக்கவிருப்பதால் உள்ளூர் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.
பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளதால் நிதானமாக களத்தில் இறங்குவார்கள்.