அரசியல்

உளவியல் ரீதியான ஆலோசனையை வழங்க வேண்டும் : அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை ஐஐடியில் படித்துவந்த கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கு மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மாணவ மாணவிகளின் சமூகம் சார்ந்த புரிதல்களை ஐஐடி தவறவிட்டது. உளவியல் ரீதியான பிரச்சினைகளை கன்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க ஐஐடி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags
Show More

Related News

Back to top button
Close