ஆன்மிகம்

ஜனவரி 12 இன்றைக்கான ராசிப்பலன்!

மேஷம்;

இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு இனிமையான நிகழ்வுகளும் சந்திப்புகளும் உண்டு. புதிய தொழில் முயற்சிகளில் நன்மை உண்டாகும்.உத்தியோகத்திலிருப்பவர்கள் ஆதாயம் கிடைக்கப் பெறுவார்கள். உயரதிகாரிகளின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெறுவீர்கள். பணி மாற்றத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிகழ்வுகள் உண்டாகும்.

ரிஷபம்;

இன்றைய நாள் பல நல்ல நிகழ்வுகள் நடக்கும். நாடாகவே அமையும் பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். சுப செலவுகள் உங்களை தேடி வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.குழந்தைகள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள். திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளில் ஒருசிலர் வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும். புதிய வேலை வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருந்து வரும்.

மிதுனம்;

இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நாள் ஆகும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும்.உத்தியோகத்தில் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் என நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

கடகம்;

இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு இனிமையான நிகழ்வுகளும் சந்திப்புகளும் உண்டு. புதிய தொழில் முயற்சிகளில் நன்மை உண்டாகும்.உத்தியோகத்திலிருப்பவர்கள் ஆதாயம் கிடைக்கப் பெறுவார்கள். உயரதிகாரிகளின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெறுவீர்கள். பணி மாற்றத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிகழ்வுகள் உண்டாகும்.

சிம்மம்;

இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். குறிப்பாக சொந்தத் தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கண்முன்னே வந்து நிற்கும். சொத்துக்கள் வாங்குவது வாகனம் வாங்குவது அல்லது ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தை வாங்குவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.வாகன வகையில் யோகம் உண்டாகும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும். அரசு துறையில் வேலைவாய்ப்பு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.

கன்னி;

இன்றைய நாள் சுமரான நாளாக இருக்கும். திர்பார்த்த தனவரவு உண்டாகும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும்.உங்கள் பேச்சுக்கு சமுதாயத்திலும் குடும்பத்திலும் மகிழ்ச்சி மகிழ்ச்சியும் மரியாதையும் உண்டாகும். புதிய சுபகாரிய முயற்சிகளில் வெற்றியை நோக்கிச் செல்லும் தாமதமாகிக் கொண்டிருந்த திருமண முயற்சிகள் வெற்றியடையும். மாணவர்கள் கல்வியில் நல்ல நிலையை அடைவார்கள்.உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு நன்மையளிக்கக்கூடிய நாளாக

துலாம்;

இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது சுபகாரிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது போன்றவற்றை சற்று தள்ளி வைப்பது நல்லது. உறவினர்கள் மற்றும் நண்பர்களால் அலைச்சலும் செலவுகளும் உண்டாகும் என்றாலும் சற்று கவனமாக இருக்கவும்.உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நன்றாகவே வேலை செய்தாலும் நல்ல பெயர் கிடைப்பது கடினம் என்பதால் மனச்சோர்வு அடைய வாய்ப்பு உண்டு. மாணவர்கள் கூடுதலான கவனத்தை கல்வியில் செலுத்த வேண்டும்.

விருச்சிகம்;

இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் எல்லா காரியங்களிலும் வெற்றி அடைவீர்கள். குறிப்பாக திருமணம் போன்ற சுப காரியங்களில் வெற்றி உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் நல்ல செய்திகள் கிடைப்பது, ஆதாயம் அனுகூலம் கிடைப்பது என்று நல்லதொரு நாளாக இன்றைய நாள் செல்லும்.கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும். மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து வருபவர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். நாடாக இருக்கும்.

தனுசு;

இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும். உத்தியோகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள். நிர்வாகத்திடமிருந்து நம்பிக்கையும் உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் பெறுவதற்கு அடித்தளமாக இன்றைய நாள் அமையும்.மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். புது தொழில் முயற்சிகளை இந்த தவிர்த்துக்கொள்வது நல்லது உத்தியோகத்தில் இட மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.பெண்களுக்கு நல்லதொரு நாள் ஆகும் குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும்.

மகரம்;

இன்றைய நாள் வெற்றிகளை தரக்கூடிய நல்ல நாள் ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் எதிர்பார்க்க கூடிய வேலை மாற்றத்தை கொடுக்கக்கூடிய நல்ல நாள் ஆகும். உத்தியோக உயர்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த பல காரியங்கள் வெற்றியில் முடிவதாக அமையும். திருமண முயற்சிகள் நன்மையில் முடியும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல நிலைமையை அடைவார்

கும்பம்;

இன்றைய நாள் சிறந்த நாளாகும். வாகன வகையில் யோகம் உண்டாகும். அரசு துறை தேர்வுகளுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணியைச் செவ்வனே முடித்து நிர்வாகத்தில் நம்பிக்கையையும் நல்ல பெயரையும் பெறுவார்கள்.சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உங்கள் கண்முன் கொட்டிக்கிடக்கும். பொருளாதார பற்றாக்குறை சிறிதளவு இருந்தாலும் வெற்றிகரமாக அவற்றை எதிர்கொள்வீர்கள். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும்.

மீனம்;

இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை ஏற்படும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வேலையாட்களுடன் இருந்துவந்த மோதல் போக்கு மறைந்து ஆதரவு கிடைக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருக்கும் .திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.சொந்தத் தொழில் செய்பவர்கள் புதிய வாய்ப்புகளையும் புதிய நண்பர்களையும் அறிமுகம் செய்து கொள்ளும் நல்ல நாள் ஆகும்.

 

Show More

Related News

Back to top button
Close