ஆன்மிகம்

ஜனவரி 13 இன்றைக்கான ராசிப்பலன்!

மேஷம்;

இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் வீட்டிற்கு தேவையான புதிய சாதனங்கள் வாங்குவீர்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட காரியங்கள் வெற்றியில் முடியும்.சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும். கல்விச் செலவுகள் கூடுதலாக வாய்ப்பு உண்டு. ஒரு சிலருக்கு மொபைல் போன் கம்ப்யூட்டர் போன்றவை வாங்க வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்;

இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். தன வரவுக்கு வழி உண்டு நீண்ட நாள் எதிர் பார்த்து இருந்த பணம் வந்து சேரும். சுபச் செலவுகள் கை மீறி செல்லும் சிக்கனத்தை கடைபிடிப்பது சிரமம். அரசு தொடர்பான வேலைகள் முடிவடையும்.வழக்கு சம்பந்தப்பட்ட காரியங்களில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும் நீண்ட நாட்களாக முடிவடையாமல் தேங்கியிருந்த பல வேலைகள் நல்லபடியாக முடியும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். குழந்தைகள் மன மகிழ்ச்சி உண்டாகும். கல்வியில் ஏற்றம் கிடைக்கும் நல்ல நாடாகும்.

மிதுனம்;

இன்றைய நாள் இனிய நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும். உயர்கல்வி படிப்பவர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் கல்வி மேம்படும்.கணவன்-மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். ஆதாயம் பெறுவார்கள் பொருளாதாரத்தில் ஏற்றத்தை காண்பீர்கள்.

 

கடகம்;

இன்றைய நாள் இனிய நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும். உயர்கல்வி படிப்பவர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் கல்வி மேம்படும்.கணவன்-மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். ஆதாயம் பெறுவார்கள் பொருளாதாரத்தில் ஏற்றத்தை காண்பீர்கள்.

சிம்மம்;

இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். கணவன் மனைவி உறவு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் அமைதி நிலவும்.குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் சற்று கருப்பு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பேச்சில் நிதானம் தேவை. பொறுமையைக் கைக் கொள்ளவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் கடின முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று பற்றாக்குறை இருந்து வரும். இருப்பினும் வெற்றிகரமாக இவர்களை சமாளித்து முன்னேறுவீர்கள்.

கன்னி;

 இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் அமைதி தவழும். மூத்தவர்களுடன் சுமுகமான உறவு நிலை நீடிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியங்கள் கைகூடி வரும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு போன்றவற்றிற்கான அடிப்படையான நாள் இன்றைய நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடைவதாக இருக்கும்.

துலாம்;

இன்றைய நாள் மிகச் சிறந்ததொரு நாளாகும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நிர்வாகத்தின் நல்ல பெயரை பெற்றுக்கொடுக்கும். மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.உயர்கல்விக்காக பிரயாணத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சிறிய அளவில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் நிதானமாக இருக்கவும்.

விருச்சிகம்;

இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக அமையும். கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும். காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு சந்தோசமான பல பல நிகழ்வுகள் உண்டு.சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாய் நாட்டை நோக்கி திரும்பி வருவதற்கான மனோநிலைக்கு திரும்புவர். விசா தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

தனுசு;

 இன்றைய நாள் இனிய நாளாக இருக்கிறது. மாணவர்களுக்கு கல்வி நிலை நன்றாக இருக்கும். உயர்கல்வி படிக்க கூடியவர்களுக்கு முன்னேற்றமான ஒரு நாடாக இருப்பதால் ஆராய்ச்சிக் கல்வியில் இருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள்.பல முக்கிய முடிவுகளை சந்திப்பீர்கள். பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். சகோதர சகோதரிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிலையை அடைவார்கள்.

மகரம்;

இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும் நல்ல நாள் ஆகும்.திடீர் பயணங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவி தேவைப்படலாம். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் உடல் நலம் நன்றாக இருந்து வரும். கணவன் மனைவி உறவு நிலை அன்னியோனியமாக இருக்கும்.

கும்பம்;

இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். விவசாயம் தொடர்பான சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். கல்விச் செலவுகள் சற்று கூடுதல் ஆனாலும் மன மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு இனிய நாள் ஆகும். குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.

மீனம்;

இன்றைய நாள் உங்களுக்கு மிகச் சிறந்த நாளாக இருக்கும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். உடல் நலம் நன்றாக இருந்து வரும். திருமண முயற்சிகள் வெற்றியில் முடியும் கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.
வாகன வகையில் ஆதாயமடைவீர்கள். குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் உறவு நிலை நன்றாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்நிலையை அடைவார்கள் மன நிம்மதி கிடைக்கும்.

Show More

Related News

Back to top button
Close