உலகம்

சொகுசு வசதியுடன் ஜொலிக்கும் வடகொரியாவின் சாம்ஜியான் நகரம்

வடகொரியாவின் அதிநவீன சொகுசு வசதியுடன் கூடிய சாம்ஜியான் நகரம் திறக்கப்பட்டுள்ளது.

அதிபர் கிம் ஜாங் உன் குடும்பத்தினரின் பூர்விகமாக கருதப்படும் பேக்டு மலைக்கு அருகே நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சொகுசு வசதிகளுடன் சாம்ஜியான் நகரம் கட்டப்பட்டுள்ளது. பனிபடர்ந்த எங்கும் வெள்ளை நிறமாக காட்சியளிக்கும் நகரத்தை வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளார். பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள், நட்சத்திர ஓட்டல்கள், கலாச்சர மையம் மற்றும் உயர்தர மருத்துவமனை ஆகியவற்றினை கொண்ட இந்த நகரில் சுமார் 4 ஆயிரம் குடும்பங்கள் வசிக்க முடியும் என கூறப்படுகிறது. தொடர்ந்து, வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதாரத்தில் சுயசார்புடன் இருக்கும் வகையில் இந்நகரத்தில் தொழிற்சாலைகளுக்கான இடவசதியும்  ஒதுக்கப்பட்டுள்ளது.

6 में से 1 स्लाइड: उत्तर कोरिया सरकार ने समजियोन शहर को नए सिरे से आधुनिक सुविधाओं से लैस किया है. परियोजना पूरी होने पर सुप्रीम लीडर किम जोंग उन ने रिबन काट कर इसका उद्घाटन किया. किम ने इसे 'आधुनिक सभ्यता का सार' कहा है.

Show More

Related News

Back to top button
Close