அரசியல்தேசம்

ராஜினாமா செய்த தேவேந்திர ஃபட்னாவிஸ் : ஒரே இரவில் நிகழ போகும் அடுத்த திருப்பம் ?

அடுத்தடுத்து நடக்கும் அரசியல் தலைவர்களின் சந்திப்புகளால் யார் ஆட்சி அமைப்பார்கள் என்று குழப்பத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் தற்போது ஆட்சி காலம் முடிந்து தன் பதவியை ராஜினாமா செய்தார் தேவேந்திர ஃபட்னாவிஸ்.

இதையடுத்து ஒரே இரவில் மகாராஷ்டிராவில் ஆட்சி தொடர்பான இழுபறி தீருமா அல்லது ஆட்சி ஆளுநர் கையில் செல்லும்மா ? என பொறுத்து  இருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags
Show More

Related News

Back to top button
Close