கல்வி

நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பணி இன்று தொடக்கம்

நீட் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளில் சேருவதற்கு அடுத்த ஆண்டு மே மாதம் 3ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

இந்நிலையில் ஆன்லைன் விண்ணப்ப பதிவு www.ntaneet.nic.in, www.nta.ac.in என்ற இணையதளங்களில் இன்று மாலை 4 மணி முதல் தொடங்கி  வரும் 31-ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

Show More
Back to top button
Close