தேசம்

நிரவ் மோடியின் 5வது ஜாமின் மனுவும் தள்ளுபடி

5வது முறையாக ஜாமின் கேட்டு தாக்கல் செய்த நிரவ் மோடியின் மனுவை  லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த தொழிலதிபர் நிரவ் மோடி லண்டனில் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், 5 வதுமுறையாக அவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Tags
Show More

Related News

Back to top button
Close