தேசம்

பிரக்யா தாக்கூர் பாதுகாப்பு துறையின் ஆலோசனை கமிட்டி குழு தலைவராக நியமனம்

மக்களவை உறுப்பினராக உள்ள பிரக்யா தாக்கூர், பாதுகாப்புதுறையின் ஆலோசனை கமிட்டி குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா தாக்கூர், நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். பின்னர், போபால் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய்சிங்கை தோற்கடித்து மக்களவைக்கு தேர்தெடுக்கப்பட்டார்.  இந்நிலையில், பாதுகாப்புத்துறைக்கு ஆலோசனை வழங்கும் 21 பேர் கொண்ட குழுவின் தலைவராக பிரக்யா சிங் தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Show More

Related News

Back to top button
Close