ஆர்யா, கெளதம் மேனன் வெளியிட்ட கமலி From நடுக்காவேரி டீசர்….!

கயல் படத்தில் அறிமுகமான நடிகை ஆனந்தி நடிப்பில், உருவாகி வரும் படம் கமலி From நடுக்காவேரி.

ராஜசேகர் துரைசாமி இயக்கியுள்ள இப்படத்தில் புது முகம் ரோஹித் செராப், பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், ஶ்ரீஜா பிரியதர்ஷினி, கார்த்தி ஶ்ரீனிவாசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

தீனதயாளன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜகதீசன் லோகயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வரும் ஏப்ரல் 17ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் டீசரை இயக்குநர் கெளதம் மேனன் மற்றும் நடிகர் ஆர்யா தற்போது வெளியிட்டுள்ளனர்.

What do you think?

நான் திருநங்கை தான் – மீரா மிதுன் அதிரடி

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர்…!