ஆவின் பால் உற்பத்தி அதிகரிப்பு?

தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் மாவட்ட அளவிலான ஆவின் மேலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரித்தல், பால் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரித்தல், பால் வளத்துறையின் வருமானத்தை பெருக்குவது. மற்றும் பால் உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரிக்கச் செய்வது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

What do you think?

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – ரஜினி நேரில் ஆஜராக ஒரு நபர் ஆணையம் சம்மன்!

வைகோவின் கோரிக்கை மாநிலங்களவையில் ஏற்பு!