இயக்குனரான பிரபல நடன மாஸ்டர்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடன மாஸ்டராக பணியாற்றி வருபவர் பிருந்தா. தற்போது இவர் முதல் முறையாக இயக்குனராக அவதாரமெடுத்துள்ளார்.

படத்தின் பூஜையுடன் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. மணிரத்தினம், சுகாசினி, குஷ்பூ, பாக்யராஜ் ஆகியோர் பூஜையில் கலந்து கொண்டுள்ளனர்.

‘ஹே சினாமிகா ‘ என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் துல்கருக்கு ஜோடியாக பிரபல நடிகை காஜல் அகர்வால் நடிக்கின்றார். இவருடன் பிரபல நடிகை அதிதி ராவ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

What do you think?

கொரோனாவால் மூடப்பட்ட தலைநகரம் !

ட்விட்டரில் டிரெண்டாகும் #இலவுகாத்தகிளி_ரஜினி ஹேஷ்டேக்….!