February 27, 2020
Madhimugam
இந்தியா மருத்துவம்

கொரோனா வைரஸை மாநில பேரிடராக அரிவித்தது கேரளா!

கேரளாவில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து , அதனை மாநில பேரிடராக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோயால் 425 பேர் சீனாவில் பலியாகியுள்ளனர்.
பிலிப்பைன்சில் சிகிச்சை பெற்று வந்த சீனாவைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஊஹான் நகரில் இருந்து வந்த கேரளா மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததையடுத்து அவரை உடனடியாக தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரை தொடர்ந்து மேலும் ஒருவருக்கு வைரஸ் தாக்குதல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையில் நேற்று 3-வது நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பை மாநில பேரிடராக முதலமைச்சர் பிணராயி விஜயன் அறிவித்தார்.

Related posts

டெல்லியில் நாளை வாக்குப்பதிவு – பாஜகவுக்கு சோதனை!

Digital Team

டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக அதிகரிப்பு !

superadmin

கொரோனா வைரஸ் உயிரிழப்பு 1,110 ஆக அதிகரிப்பு!

Digital Team

அரவிந்த் கெஜ்ரிவால் 3.O – தலைவர்கள் வாழ்த்து

Digital Team

உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது – தலைவர்கள் கண்டனம்

superadmin

12,000 கோடி கிடையாது, வெறும் 10,000 ரூபாய்தான் – தமிழக ரயில்வேக்கு அதிர்ச்சியளித்த மத்திய அரசு

Digital Team
You cannot copy content of this page
Madhimugam