டெல்லியில் ஆலங்கட்டி மழை….!

டெல்லியில் பெய்த திடீர் ஆலங்கட்டி மழையால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி (Delhi) மற்றும் அதன் அருகே (Delhi-Noida) உள்ள பகுதிகளில் மழை. பல பகுதிகளில், ஆலங்கட்டி மழை பெய்தது. சில பகுதிகளில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் லேசான மழையும், பெய்தது.

பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் சில நாட்களுக்கு முன்னர் சனிக்கிழமை மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என்று கணித்திருந்தது. அடுத்த 2-3 நாட்களில் அதிக மழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.

இது தவிர, அடுத்த 24 மணி நேரத்தில் ஜம்மு-காஷ்மீர், உத்தரகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ள சில இடங்களில் பனிப்பொழிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

What do you think?

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர்…!

கொரோனா எச்சரிக்கை – பத்ம விருதுகள் விழா ஒத்திவைப்பு