நகைச்சுவை நடிகர் கே.கே.பி.பாலகிருஷ்ணன் காலமானார்

பிரபல காமெடி நடிகர் கே.கே.பி,பாலகிருஷ்ணன் நெஞ்சுவலியால் அவரது சொந்த ஊரான ஈரோட்டில் உயிரிழந்தார். நகைச்சுவை நடிகர் கே.கே,பி.பாலகிருஷ்ணன் காலமானார்.

பிரபல காமெடி நடிகர் கே.கே.பி,பாலகிருஷ்ணன் நெஞ்சுவலியால் ஈரோட்டில் உயிரிழந்தார். சசிகுமார் நடித்த நாடோடிகள், சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கே.கே.பி.பாலகிருஷ்ணன். நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள இவர், நெஞ்சுவலி காரணமாக இவரது சொந்த ஊரான ஈரோட்டில் உள்ள குப்பகவுண்டம்பாளையத்தில் காலமானார்.

What do you think?

மெரினாவில் உள்ள கடைகளின் வாடகை குறித்து அறிக்கை தாக்கல்

மாணவர்கள் எதிர்காலம் வீணாகபோய்விடும்! – ரஜினிகாந்த் அறிவுறுத்தல்