February 27, 2020
Madhimugam
தமிழ்நாடு மருத்துவம்

புதுவை இளைஞருக்கு கொரோனா வைரஸ் உறுதி..!

சிங்கப்பூரில் இருந்து புதுச்சேரி திரும்பிய இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது..!

சீனா மட்டுமின்றி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. மத்திய அரசும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்தவாரம் சிங்கப்பூரில் இருந்து புதுச்சேரிக்கு திரும்பிய அரியாங்குப்பத்தைச் சேரந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததுள்ளது. பின்னர் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானதையடுத்து, தனிவார்டில் வைக்கப்பட்டுள்ள அந்த இளைஞருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related posts

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு; மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் அம்பலம்!

Digital Team

பொது பாதுகாப்பு சட்டத்துக்கு ஸ்டாலின் கண்டனம்

Digital Team

தமிழக சட்டசபை அடுத்த மாதம் மார்ச் 9 ஆம் தேதி கூடுகிறது !

superadmin

வேளாண்துறை கண்காட்சியில் 200 அரங்குகள்! – அமைச்சர் தகவல்

Digital Team

சிசிடிவி கேமரா உதவியுடன் கொள்ளையர்கள் கைது!

Digital Team

மண்ணை விட்டுச்சென்ற தொண்டனால் கதறி அழுத வைகோ!

Digital Team
You cannot copy content of this page
Madhimugam