தமிழகம் முழுவதும் நாளை முதல் 144 தடை- முதலமைச்சர் உத்தரவு!

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இதன் மூலம் தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

What do you think?

‘சென்னையில் 3000 வீடுகள் கண்காணிப்பு, வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கம்’ தமிழக அரசு அதிரடி!

கொரோனாவுக்கு மத்திய அரசு பரிந்துரைந்துள்ள மருந்து!