அத்துமீறும் 2கே கிட்ஸ்கள்..!! முக சுளிக்க வைக்கும் காட்சிகள்..!!
உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு மாணவர்கள் செய்த செயல் அங்கிருந்த சக மாணவர்களை மட்டுமின்றி காண்போரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது..
11ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவர்கள் ஒரே பெஞ்சில் அமர்ந்துகொண்டு., ஒருவருக்கு ஒருவர் கட்டி பிடித்துக்கொண்டும்.., லிப்டு லிப் முத்தம் கொடுத்துக்கொண்டும் உள்ளனர்.., இது அங்கிருந்த மாணவர்களிடையே பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
வகுப்பறையில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் இப்படி செய்த செயல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது மாணவர்கள் செய்யும் செயலா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த செயல் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..