Exclusive Today Trending அரசியல் இந்தியா

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் சிறை – ஆந்திர அரசு எச்சரிக்கை!

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என ஆந்திர மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆந்திராவில் பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வரும் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். அதில், மார்ச் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. வாக்குக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கவும் அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பின்னரும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆந்திர அரசு எச்சரித்துள்ளது.

Related posts

பிட்காயின் மோசடி! – காவல்துறை எச்சரிக்கை

Digital Team

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு

Digital Team

GST வரி பைத்தியக்காரத்தனம்!; சுப்பிரமணியன் சுவாமியின் அடுத்த சிக்ஸர்

Digital Team

டெல்லியில் நாளை வாக்குப்பதிவு – பாஜகவுக்கு சோதனை!

Digital Team

“அனைத்து மத வழிபாடு சுதந்திரம் தொடர்பாக விசாரிக்கப்படும்” – உச்சநீதிமன்றம் அதிரடி

Digital Team

கொரோனா வைரஸ் பீதியால் சொகுசு கப்பல் நுழைவதற்கு தாய்லாந்தும் தடை!

Digital Team
You cannot copy content of this page
Madhimugam