பாவங்கள் நீக்கும் மூன்றாம் பிறை சந்திர தரிசனம்..!! வழிபாடு செய்ய வேண்டிய முறை..!!
சந்திரனே மனதிற்கும் குறைகளை தீர்ப்பவர் மட்டுமின்றி ஜாதக கோளாறு, கிரக தோஷங்கள், சனி பெயர்ச்சி, உடல் சமந்தமான நோய்கள்.., ஆயுள் நீட்டிப்பு என பல பிரச்சனைகள் இருக்கும் இந்த பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கவே சந்திர தரிசனம் வழிபாடு செய்யப்படுகிறது.
இந்த நாளில் சந்திரனை வழிபட்டால் இன்று மாலை வரும் சந்திரனை பார்ப்பதே மூன்றாம் பிறை வழிபாடு எனப்படும். இதை கருட தரிசனம் என்றும் சொல்லுவார்கள். மூன்றாம் பிறையை தரிசனம் செய்தால்.., செல்வம் செழிப்பதோடு.., வாழ்வும் வலமாக இருக்கும் வருமானம் அதிகரிக்கும்.
மூன்றாம் பிறையை பார்க்க முடியாவிட்டால்.., சிவன் வழிபாடு செய்து வழிபடலாம்,இந்த நாளில் சிவன் தலையில் இருக்கும் சந்திரனை வழிபாடு செய்தால் மனக்கவலைகள் குறையும்.
இந்த நாளில் மூன்றாம் பிறையை பார்த்தாலோ, சந்திரனை வழிபட்டாலோ, சிவனை வழிபாடு செய்தாலோ மனநிறைவான வாழ்க்கையும், நீண்ட ஆயுளும், நோய் இல்லா வாழ்வும், செல்வம் அதிகரிக்கும், பணவரவு பெருகும் என்பது ஐதீகம்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள், செய்திகள் மற்றும் சிந்தனைகள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..