வேலூரில் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம்!!
வேலூரில் உள்ள வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் ஏசி.எஸ். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் புதிய நீதிக்கட்சியின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது
வேலூர், ராணிப்பேட்டி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 4455 பேர் இதில் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.