பொதுத்தோ்வு கட்டணம் மாணவர்களுக்கு திருப்பி அளிக்கப்படும்! – செங்கோட்டையன்

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தோ்வுக்காக மாணவா்களிடம் வசூல் செய்த தொகை திருப்பி அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 மற்றும் 8 ஆம் வகுப்புக்கு வரும் காலங்களில் பொதுத்தோ்வு நடைபெறாது, தற்போதுள்ள நிலையே தொடரும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் பொதுத்தோ்வுக்காக மாணவா்களிடம் வசூல் செய்த தொகை திருப்பி அளிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

What do you think?

மாணவர்கள் எதிர்காலம் வீணாகபோய்விடும்! – ரஜினிகாந்த் அறிவுறுத்தல்

வேளாண்துறை கண்காட்சியில் 200 அரங்குகள்! – அமைச்சர் தகவல்