சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு – 5 பேர் போக்சோவில் கைது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 5 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே ரெங்கபாளையம் பகுதியை சேர்ந்த 2 பள்ளி சிறுமிகளுக்கும், ஒரு சிறுவனுக்கும் 5 பேர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, கணேஷன், இரணவீரன், ராதாகிருஷ்ணன், திருவன் ஆகியோர் என தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அவர்கள் 5 பேரையும் கைது செய்த சிறையில் அடைத்தனர். .

What do you think?

ராஜஸ்தான் வீராங்கனை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

தீனதயாள் உபாத்யாய சிலையை திறந்து வைத்தார் மோடி