மூளையை பாதிக்கும் 7 செயல்கள்..!! இதே தவறை நீங்க பண்ணாத்தீங்க..!!
இந்த ஏழு பழக்கம் உங்களுக்கு இருந்தா மூளை கட்டாயமா குழம்பிப் போயிடுமா அப்படி ஏன் சொல்ராங்கனு பார்க்கலாம் வாங்க..
மூளையின் செயல்பாடு சரியாக இருந்தால் தான் நம்முடைய உடலின் இயக்கமும் சீராக இருக்கும்.
ஆனால் நம்முடைய சில பழக்க வழக்கங்கள் மூளையுடன் செயல்பாட்டை பாதிக்குமா ?
நம்முடைய தினசரி நடவடிக்கையில் செய்கிற சில செயல்கள் நமக்கே தெரியாமல் நம்முடைய மூளையின் செயல்பாட்டை பாதிக்குமா? அந்த பழக்கங்கள் என்னென்ன பார்க்கலாம் வாங்க…
காலை உணவு :
காலை உணவு நம்ம சாப்பிடலனா மூலை வந்து நம்மளுடைய பசி உணவு சுழற்சியில் குழப்பி விட்டுறுனு சொல்லபடுகிறது.
புகை பிடித்தல் :
நம்ம புகை பிடித்தால் நம் மூளையின் செயல்பாட்டில் நிறைய மாற்றத்தை ஏற்படுத்தும்.
தூக்கம் :
போதிய அளவு தூக்கம் இல்லைனா மூளையின் வேளையில் நிறைய சிக்கல்கள் உண்டாகும்.
மல்டி டாக்ஸ் :
ஒரே டைம்ல நம்ம நிறைய வேலை செய்யும் போது மூளை some times confused ஆயிருவோம்.
நீர் சத்து குறைபாடு :
நம் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் மூலையோட வேலை பாதிக்கும்
மொபைல் போன் :
ரொம்ப நேரம் நம்ம செல்போன் பார்த்தா இந்த மாதிரி பிரச்சினைகள் வரும்
உடல் நலமின்மை :
நமக்கு உடம்பு சரியில்லன்னா அப்போ ஓய்வு எடுக்கணும் எடுக்காம வேலை செய்யும் போது மூளையில் பாதிப்பு உண்டாகும் என்று சொல்லப்படுகிறது.
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..