February 27, 2020
Madhimugam
Exclusive Today Trending உலகம் சினிமா

92-வது ஆஸ்கர் விருது பட்டியல் – ஜோக்கரை முந்திய பாராசைட்

92-வது ஆஸ்கர் விருது விழாவில் அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட ‘ஜோக்கர்’ திரைப்படத்தை விட, ‘பாராசைட்’ திரைப்படம் அதிக விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

திரைப்படங்களுக்கான மிகப்பெரிய கவுரமாக கருதப்படும் ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. 92-வது விருது விழாவான இதில் இந்தாண்டிற்கான மிகச் சிறந்த ஹாலிவுட் படங்களுக்கும் கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. ஹாலிவுட் உலகில் மிகவும் கவனிக்கப்படும் ஆஸ்கர் விருது, இந்த ஆண்டு எந்தெந்த படங்களுக்கு கிடைத்துள்ளது என்பதையும், விருது பெற்ற கலைஞர்களின் பட்டியலையும் காணலாம்.

விருது பெற்றவர்களின் விவரம்:

சிறந்த நடிகர் – வாக்குவின் ஃபீனிக்ஸ் (ஜோக்கர்)

சிறந்த நடிகை – ரெனே செல்வேகர் (ஜூடி)

சிறந்த திரைப்படம் – பாராசைட்

சிறந்த துணை நடிகர் – பிராட்பிட் (ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் ஹாலிவுட்)

சிறந்த துணை நடிகை – லாரா டெர்ன் (மேரேஜ் ஸ்டோரி)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் ஹாலிவுட்)

சிறந்த ஆவணப்படம் – ஃபேக்டரி

சிறந்த ஆடை வடிவமைப்பு – ஜாக்குலின் டுரன் (வுமன்)

சிறந்த திரைக்கதை – பாங் ஜூன் ஜோ (பாராசைட்)

சிறந்த இயக்குநர் – பாங் ஜூன் ஹோ (பாராசைட்)

சிறந்த சர்வதேசத் திரைப்படம் – பாராசைட்

சிறந்த தழுவப்பட்ட திரைப்படம் – தைக்கா வைத்தி (ஜோ ஜோ ராபிட்)

சிறந்த ஒளிப்பதிவு மற்றும் ஒலிக்கலவை – 1917

சிறந்த படத்தொகுப்பு மற்றும் ஒலித்தொகுப்பு – ஃபோர்ட் வெஸ் பெராரி

சிறந்த அனிமேஷன் திரைப்படம் – டாய் ஸ்டோரி 4

சிறந்த பின்னணிப் பாடல் – சர் எல்டன் ஜான், பெர்னி தாபின் (ராக்கெட் மேன்)

சிறந்த பின்னணி இசை – ஹில்டுர் (ஜோக்கர்)

சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரம் – காஸ் ஹிரோ, ஆனி மோர்கன் விவியன் பேக்கர் (பாம் ஷெல்)

சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ் – கியாம் ரோச்சன், கிரேக் பட்லர். டாமினிக் டூயி (1917)

Related posts

கொரோனா வைரஸ் – நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்பு

Digital Team

இந்தியன்-2 விபத்து; கமல், சங்கர் இருவருக்கும் போலீசார் சம்மன்?

Digital Team

சச்சின் தெண்டுல்கருக்கு லாரியஸ் விருது

Digital Team

நியூசியுடன் முதல் டெஸ்ட்; தடுமாறிய இந்தியா – காப்பாற்றி விடுமா மழை?

Digital Team

“கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு இல்லாதது அவமானம்” – கமல் உருக்கம்

Digital Team

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே ஜி.எஸ்.டி வரி – நிர்மலா சீதாராமன்

Digital Team
You cannot copy content of this page
Madhimugam