சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டை MRF பைக் ரேஸ் மைதானத்தில் ரேஸில் ஈடுப்பட்ட 13 வயது சிறுவன் பந்தய விபத்தின் போது உயிரிழந்தான். இந்த சம்பவம் அங்குள்ள மக்களிடம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரேயாஸ் ஹரீஷ் என்ற 13 வயது சிறுவன் பைக் பந்தயத்தின் போது விபத்து ஏற்பட்டு ஹெல்மெட் தனியாக கழன்று சென்று சம்பவ இடத்திலேயே பலியானான்.
இந்த நிலையில் விபத்து தொடர்பான காட்சி வெளியாகியுள்ளது.