மதவாதம், பிரிவினைவாதம், பிற்போக்குவாதம், வெறுப்புணர்வு, வேலைவாய்ப்பின்மை, வன்முறை, விலையுயர்வு என ஒன்பதாண்டுகளாக இந்தியாவைப் பீடித்துள்ள பிணிகளை அகற்றி, அன்பும் – வேற்றுமைகளை மதிக்கும் பண்பும் அனைத்துத் தரப்பினருக்குமான வளர்ச்சியும் நிறைந்த இந்தியாவுக்கு வழிவகுக்க இந்த விடுதலைநாளில் உறுதியேற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்:
So long as you do not achieve Social Liberty, whatever freedom provided by law is of no avail to you – #BabasahebAmbedkar.
As we celebrate India's journey towards independence, let us reaffirm our commitment to preserving the diverse fabric of our Union. Together, as part of… pic.twitter.com/AzUeWT6ZWo
— M.K.Stalin (@mkstalin) August 15, 2023