மதுராந்தகம் அருகே திருச்சி டு சென்னை தேசிய நெடுஞ்சாலை திருச்சியில் இருந்து சென்னைநோக்கி சென்ற கார் நிலைத்தடுமாறு பள்ளத்தில் கவிழ்ந்தது காரில் பயணம் செய்த மூன்று ஆண்கள் சம்பவ இடத்தில் பலி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் திருச்சி டு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அய்யனார் கோவில் என்ற இடத்தில் அதி வேகத்தில் வந்த கார் நிலைத்தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் தலை தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த மூன்று ஆண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பலியானார்கள்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் திருச்சி டு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து காணப்படுகிறது