டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திரபாபு..! ஒரு மாதம் கழித்து ஒப்புதல் அளித்த ஆளுநர்..! காரணம் இது தான்.
டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு முன்னாள் டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அரசு துறைகளின் பணியாற்றும் ஊழியர்களை டிஎன்பிஎஸ்சி தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமித்து வருகிறது.
ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு பணி நியமானம் செய்து தருவது டிஎன்பிஎஸ்சியின் முக்கிய பணி ஆகும், டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி மற்றும் அவருக்கு கீழ் பணியாற்றும் உறுப்பினர் பதவி காலியாக இருந்து வருகிறது.
இதற்கு தலைவராக இருக்கும் பொறுப்பு முன்னால் டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயரும்.., மற்றும் உறுப்பினரின் பெயரில் மற்ற காவல் துறையினரின் பெயரும் செலெக்ட் செய்யப்பட்டு அவர்களின் பெயர் பட்டியலை ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
பெயர் பட்டியல் அனுப்பப்பட்டு ஒரு மாதம் முடிந்த பின், ஆளுநர் ஒப்புதல் அளித்து இருப்பது ஏன் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர், ஆனால் அதற்கு ஆளுநர் விளக்கம் கொடுக்காமல் மெளனம் சாதித்து வருகிறார். எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..