பெண் சமத்துவ தினம் என்று தெரியுமா..?
“பெண்”. ஒரு பெண் நினைத்தால் செய்து முடிக்க முடியாத வெற்றி என்று எதுவுமில்லை. பெண்கள் சாதிக்காத துறையும் எதுவும் இல்லை இப்படி பல துறைகளிலும் சாதனை செய்யும் பெண்களுக்கு என்று மகளிர் தினம் “மார்ச் 8ம் தேதி” அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் மட்டும் தான் பெண்களின் எழுச்சி என பல கவிதைகளை பாரதியார் கூறினார். இது நிகழ்காலத்தில் நிஜமாகி வருகிறது. ஜனாதிபதி, முதல்வர், தொழில் துறை என அனைத்திலும் ஆண்களுக்கு நிகராக பெண்களும் முத்திரை பதித்துள்ளனர்.
பிரபல தனியார் வங்கி, நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பில் பெண்கள் சிறப்பாக பணிபுரிகின்றனர்… எந்த துறைகளில் பணி புரிந்தாலும் பெண்களுக்கு என்று சில சமத்துவ உரிமைகள் கிடையாது எனவே கல்வி, வேலை வாய்ப்பு, ஊதியம், அரசியல்உட்பட அனைத்திலும் சம உரிமை வழங்க…கோரி ஆகஸ்ட் 26ம் தேதி பெண்களின் சமத்துவ தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..