“பாஜகவை நம்பி அரசியல் பண்றதே வேஸ்ட்”.. ஓப்பனாக சொன்ன ஓபிஎஸ்..!!
ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்குவாரா..? இல்லையா என்ற கேள்வி பலர் மனதிலும் இன்னும் இருக்கிறது. அதிமுக கூட்டணி விஷயத்தில் மற்ற கட்சிகள் எடுக்க போகும் முடிவு என்ன..? திமுக என்ன தான் செய்யப்போகிறது..? என்ற ஆர்வம் தான் அதிகரித்துள்ளது.
பொதுக்குழு கூட்டி சில தீர்ப்புகளுக்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது, அந்த வகையில் அதிமுக பற்றிய சில வழக்குகள் வந்துள்ளது. இதனால் ஓபிஎஸ் டீம் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் இருப்பதாக தெரிகிறது. பொதுக்குழு தொடர்பாக அப்பீலுக்கு இனி சென்றால் கூட சிவில் வழக்கில் இனி தீர்ப்புகள் வரப்போவதில்லை இதனால் தனிக்கட்சி என்ற யோசனை வந்து இருக்கலாம் அதற்கு முட்டு கட்டை போடுவதற்காக பாஜக செய்த செயல் என்ன தெரியுமா..?
இதுபற்றி பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. “இப்போதைக்கு தனிக்கட்சி வேண்டாம், இன்னும் நான்கு மாதங்கள் வரை பொருத்து இருங்க..”, உங்களுக்கு வேணும்னா தாமரை சின்னத்தில் போட்டியிட்டுக் கொள்ளலலாம், என சொல்ல அதற்கு ஓபிஎஸ் ஓகே சொல்லாமல் இருந்துள்ளார்.
“இனியும் பாஜகவை நம்பி அரசியல் பண்றதே வேஸ்ட்” பாஜகவை நம்பி, நம்பி மோசம் தான் போறோம், அதிமுக முன்வைக்கும் அணைத்து உரிமைகளுக்கும் முட்டு கட்டையாக இருப்பதே இந்த பாஜக தான் என ஓபிஎஸ் கூறியுள்ளார்.
எப்படியும் எடப்பாடிக்கு எதிராக தான் டெல்லி நடந்து கொள்ளும்.., தேர்தல் வரை எங்களை எந்த முடிவையும் எடுக்கவிடாமல் தடுத்துக்கொண்டே வந்து கடைசி நேரத்தில் எடப்பாடியுடன் கைகோர்த்து கொண்டு பாஜக போய்டுவாங்க ஆனால் நாங்க மட்டும் இங்கேயே இப்படியே இருக்கணும்.
பாஜகவை நம்பி வீணா போவ வேண்டாம் என, என் சீனியர்கள் சொல்லிவிட்டார்கள். இனியும் பாஜகவை நம்பி நான் போக விரும்பவில்லை.
நான் ஈரோடு இடைத்தேர்தலிலே பார்த்துவிட்டேன் ஓபிஎஸ்க்கு ஆதரவாக பேசிவிட்டு வேட்பாளரை வாபஸ் செய்ய வைத்து, கடைசில பாஜக எடப்பாடி கூட கைகோர்த்துட்டு போய்ட்டாங்க. இப்போது பொதுக்குழு தீர்மானம் முடிவுக்கு வந்துவிட்டதால் ஓபிஎஸ் அணியில் இருந்து எடப்பாடி அணிக்கு வரவைப்பதற்காக ஒரு டீம் உழைத்து கொண்டு இருக்கிறது என அமித்ஷா கூறியுள்ளார்.
ஓபிஎஸ் குறித்து சில விஷயங்களும் வெளியே வந்துள்ளது. பாஜகவே எங்களை வெளியே அனுப்புற வரைக்கும் நாங்க வெளிய போகவே மாட்டோம், பாஜகவுடன் தான் நாங்க இருப்போம், பாஜகவ விட்ட எங்களுக்கு வேற வழியில்லை என ஓபிஎஸ் சொல்வது ரொம்ப கேவலமா இருக்கு. எனவும் அமித்ஷா கூறியுள்ளார்.
அதிமுக அணி கிட்ட தட்ட பிரிந்து விட்டது.., எடப்பாடியை வைத்து பாஜக குளிர் காய்து, இனி ஓபிஎஸ் ஆட்டம் எப்படி இருக்கப் போகுது.., ஓபிஎஸ், சசிகலா, தினகரன்வுடன் சேர்ந்து ஆட்சி செய்வாரா என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..