மானங்கெட்ட ஒருத்தியோடு சண்டையா..? விஜயலட்சுமியை கடுமையாக தாக்கிய சீமான்..!!
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், “மானம் இருக்கிறவங்க ஆயிரம் பேரு கூட சண்டை போடலாம்.., ஆனா மானம் இல்லாத ஒருத்தர் கூட சண்டை போடுறது கோழை தனம்”. மானம் இருக்குறவங்க வழக்கு போட்டா நஷ்டஈடு கொடுக்கலாம். இது மாதிரியான ஆளுங்களுக்கு என்ன கொடுக்குறது.
மானங்கெட்ட ஒருதியோட நான் சரிக்கு சமமாக நின்னு சண்டைபோட நான் தயாரா இல்ல நான் என் வேலையை செஞ்சிட்டு என் வழியில போயிட்டு இருக்கன். அவங்க ஏன் அதுமாதிரி போக மாட்ராங்க.., பத்திரிகை நண்பர்கள் நீங்கள் இதை கேட்க கூடாதா.
விஜயலட்சுமி பேசுறதையை நான் அருவெறுப்பா பார்க்கிறான், அதுனால தான் நான் அமைதியா இருந்துட்டன். நான் அமைதியா இருக்கறதுனால அவங்க சொல்லுற எல்லாத்தையும் நான் கேட்டுட்டு இருக்கனும் அர்த்தம் இல்லை, அவங்க சொல்லுறது உண்மைனு சொல்லுறதாகவும் அர்த்தம் இல்லை, இப்போ நான் பேசுறதுக்கு காரணமும் விஜய லட்சுமி தான்.
என்னைப் பற்றி விமர்சிக்க விஜயலட்சுமிக்கு எந்த தகுதியும் இல்லை , நான் விஜயலட்சுமியை திருமணம் செய்து கொண்டது உண்மையென்றால். விஜயலட்சுமி, புகைப்படமோ அல்லது திருமணம் செய்து கொண்டதற்கான ஆதாரமோ வெளியிட சொல்லுங்கள், அதற்கு நான் பதில் அளிக்கிறேன், என சொன்னேன் ஆனால் அப்படி எந்த ஆதாரமும் வெளி வரவில்லையே… ஏன்..?
இது பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை விஜயலட்சுமியிடம் திருவள்ளூர் மாஜில் திரெட் வாக்கு மூலங்களை பதிவு செய்துவிட்டார்,. என் மீதான புகார்களை விஜயலட்சுமி மறுக்கிறார்.., இப்போது நான் விமர்சிக்க தொடங்கி விட்டேன் அமர் அமைதியாகி விட்டார் என செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..